Job 19:2 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“எவ்வளவு காலத்திற்கு என்னை வேதனைப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
Tamil Bible Romanised 2017
neengga'l enthamattum en aaththumaavai varuththappaduththi, vaarththaiga'linaal ennai no'rukkuveerga'l?
Tamil OV
நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“எத்தனை காலம் நீங்கள் என்னைத் துன்புறுத்தி, உங்கள் வார்த்தைகளால் என்னை உடைப்பீர்கள்?