Job 19:4 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் தவறாக நடந்தது உண்மையானாலும், என் தவறு என்னுடன்தான் இருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் வழி தவறியது உண்மையானால், என் தவறு என்னை மட்டுமே சாரும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் தவறாக நடந்தது உண்மையானாலும், என் தவறு என்னுடன்தான் இருக்கிறது.
Tamil Bible Romanised 2017
naan thappinadanthathu meyyaanaalum, en thappitham ennoadeathaan irukki'rathu.
Tamil OV
நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் பாவம் செய்திருந்தாலும் அது எனது தொல்லையாகும். அது உங்களைத் துன்புறுத்தாது.