Job 21:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் தங்கள் வாழ்நாட்களை மிகச் செழிப்பாகக் கழிப்பதோடு கல்லறைக்கும் சமாதானத்தோடே செல்கிறார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் செல்வந்தர்களாகத் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
Tamil Bible Romanised 2017
avarga'l selvavaanga'laayth thangga'l naadka'laip poakki, oru ksha'nappozhuthilea paathaa'laththil i'ranggugi'raarga'l.
Tamil OV
அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தீயோர் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக் காண்கிறார்கள். பின்பு, அவர்கள் மடிந்து துன்பமின்றி அவர்களின் கல்லறைக்குப் போகிறார்கள்.