Job 22:12 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“வானத்தின் உன்னதங்களில் அல்லவோ இறைவன் இருக்கிறார்? மேலேயுள்ள நட்சத்திரங்களைப் பார்; அவை எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
Tamil Bible Romanised 2017
theavan paraloagaththin unnathangga'lilirukki'raar allavoa? nadchaththirangga'lin uyaraththaip paarum, avaiga'l eththanai uyaramaayirukki'rathu.
Tamil OV
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“தேவன் பரலேகத்தின் மிக உயர்ந்த இடத்தில் வாழ்கிறார். விண்மீன்கள் எத்தனை உயரத்தில் உள்ளன எனப்பாருங்கள். மிக உயர்ந்த நட்சத்திரத்தை தேவன் கிழே நோக்கிப்பார்க்கிறார்.