Job 22:15 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தீய மனிதர் சென்ற பழைய பாதையில் நீயும் நடப்பாயோ?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அக்கிரம மனிதர்கள் ஆரம்பகாலத்தில் நடந்த பாதையை கவனித்துப் பார்த்தீரோ?
Tamil Bible Romanised 2017
akkirama maanthar poorvaththil nadantha maarkkaththaik kavaniththup paarththeeroa?
Tamil OV
அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“யோபுவே, பல காலம் முன்பு தீயோர் நடந்த அந்தப் பழைய பாதையில் நீ நடந்துக்கொண்டிருக்கிறாய்.