Job 22:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இருப்பினும், அவர் அவர்களை நன்மைகளால் நிரப்பினார்; நான் கொடியவரின் ஆலோசனைக்கு விலகி நிற்கிறேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
Tamil Bible Romanised 2017
aagaiyaal thunmaarkkarin aaloasanai enakkuth thooramaayiruppathaaga.
Tamil OV
ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நற்காரியங்களால் அவர்கள் வீடுகளை நிரப்பியவர் தேவனே! இல்லை, என்னால் தீயோரின் அறிவுரையைப் பின்பற்ற முடியாது.