Job 22:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்களின் அழிவைக் கண்டு நேர்மையானவர்கள் மகிழ்கிறார்கள்; குற்றமற்றவர்கள் அவர்களைக் கேலிபண்ணி,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எங்கள் நிலைமை அழியாமல், அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
Tamil Bible Romanised 2017
engga'l nilaimai nirmoolamaagaamal, avarga'lukku meethiyaanathaiyoa akkini padchiththathenbathai neethimaanga'l ka'ndu santhoashappadugi'raarga'l.
Tamil OV
எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அழிவதை நல்லோர் காண்பார்கள். அந்த நல்ல ஜனங்கள் மகிழ்ச்சியடைவார்கள். களங்கமற்ற ஜனங்கள் தீயோரைக் கண்டு நகைப்பார்கள்,