Job 22:20 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
‘பகைவர்கள் அழிய, நெருப்பு செல்வத்தைச் சுட்டது’ என்கிறார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான்.
Tamil Bible Romanised 2017
kut'ramillaathavan avarga'laip paarththu nagaikki'raan.
Tamil OV
குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
‘உண்மையாகவே நம் பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள். நெருப்பு அவர்களின் செல்வத்தைத் கொளுத்துகிறது!’