Job 22:26 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது, நீ நிச்சயமாய் எல்லாம் வல்லவரில் மகிழ்ச்சிகொண்டு, இறைவனை நோக்கி உன் முகத்தை உயர்த்துவாய்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
Tamil Bible Romanised 2017
appozhuthu sarvavallavarmeal manamagizhchchiyaayirunthu, theavanukku nearaaga ummudaiya mugaththai ea'reduppeer.
Tamil OV
அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அப்போது நீ சர்வ வல்லமையுள்ள தேவனில் களிகூருவாய். அப்போது நீ தேவனை நோக்கிப் பார்ப்பாய்.