Job 22:29 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மனிதர் தாழ்த்தப்படும்போது நீ அவரிடம், ‘அவர்களை உயர்த்தும்’ என்று சொன்னால், அவர் தாழ்ந்தோரைக் காப்பாற்றுவார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள்.
Tamil Bible Romanised 2017
manushar odukkappadumpoathu thidappadakkadavarga'l en'ru neer solla, thaazhnthoar radchikkappaduvaarga'l.
Tamil OV
மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் இரட்சிக்கப்படுவார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பெருமையுள்ளோரை வெட்கமடையச் செய்கிறார். ஆனால் தேவன் எளியோருக்கு உதவுகிறார்.