Job 22:8 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; கனவான் அதில் குடியேறினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீ நிலத்திற்கு உரிமையாளன். மதிப்புக்குரியவனாய் வாழ்ந்திருந்தபோதும் இப்படி செய்தாய்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிருக்கிறது; கனவான் அதில் குடியேறினான்.
Tamil Bible Romanised 2017
balavaanukkea theasaththil idamu'ndaayit'ru; kanavaan athil kudiyea'rinaan.
Tamil OV
பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோபுவே, உனக்கு மிகுதியான விளை நிலங்கள் உண்டு, ஜனங்கள் உன்னை மதிக்கிறார்கள்.