Job 25:4 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்படியிருக்க ஒரு மனிதன் இறைவனுக்கு முன்பாக நேர்மையானவனாக நிற்பதெப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் தூய்மையாய் இருப்பதெப்படி?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
Tamil Bible Romanised 2017
ippadiyirukka, manushan theavanukku munbaaga neethimaanaayiruppathu eppadi? sthireeyinidaththil pi'ranthavan suththamaayiruppathu eppadi?
Tamil OV
இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்? மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.