Job 25:6 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பூச்சியாயிருக்கும் மனிதனும், புழுவாயிருக்கும் மனுமகனும் எவ்வளவு அற்பமானவர்கள்!”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம் என்றான்.
Tamil Bible Romanised 2017
puzhuvaayirukki'ra manithanum, poochchiyaayirukki'ra manupuththiranum emmaaththiram en'raan.
Tamil OV
புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள். பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான்.