Job 27:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி நகைத்து, அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி ஏளனம் செய்து, அவனை அவனுடைய இடத்தைவிட்டு விரட்டிவிடுவார்கள்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவனுடைய இடத்தை விட்டு விரட்டிவிடுவார்கள்.
Tamil Bible Romanised 2017
janangga'l avanaip paarththuk kaikotti, avanai avan sthalaththaivittu veruttividuvaarga'l.
Tamil OV
ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தை விட்டு வெருட்டிவிடுவார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தீயவன் ஓடிப்போகும்போது, மனிதர்கள் கைகொட்டுவார்கள். தீயவன் வீட்டைவிட்டு ஓடுகிறபோது, அவர்கள் அவனைப் பார்த்து சீட்டியடிப்பார்கள்.”