Job 29:24 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தபோது, அவர்களால் அதை நம்பமுடியவில்லை; என் முகமலர்ச்சியை மாற்றவுமில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை.
Tamil Bible Romanised 2017
naan avarga'laip paarththu nagaikkumpoathu, avarga'l thu'nigarangko'l'lavillai; en mugakka'laiyai maa'rachseyyavum illai.
Tamil OV
நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் அந்த ஜனங்களோடு சேர்ந்து சிரித்தேன். அவர்களால் அதை நம்ப முடியவில்லை. என் புன்னகை அவர்களுக்கு நல்லுணர்வைக் கொடுத்தது.