Job 29:4 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வாலிப நாட்களில், இறைவனின் நெருங்கிய நட்பு என் வீட்டை ஆசீர்வதித்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
Tamil Bible Romanised 2017
theavanudaiya iragasiyachseyal en koodaaraththinmeal irunthathu.
Tamil OV
தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் வெற்றிகரமானவனாகவும், தேவன் எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த நாட்களை நான் விரும்புகிறேன். அந்நாட்களில் தேவன் என் வீட்டை ஆசீர்வதித்தார்.