Job 30:13 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்; அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் தேவையில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் என் வழியைக் கெடுக்கிறார்கள்; ஒருவருடைய உதவியுமின்றி என்னை அழிப்பதில் வெற்றி கொள்கிறார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்; அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் தேவையில்லை.
Tamil Bible Romanised 2017
en paathaiyaik keduththu, en aabaththai varththikkappa'n'nugi'raarga'l; atha'rku avarga'lukku oththaasaipa'n'nugi'ravarga'l theavaiyillai.
Tamil OV
என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசைபண்ணுகிறவர்கள் தேவையில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் என் பாதையை கெடுத்தார்கள். அவர்கள் என்னை அழிப்பதில் வெற்றியடைகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் தேவையில்லை.