Job 30:16 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக் கொண்டது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“இப்பொழுது என் ஆத்துமா தளர்ந்து வற்றிப்போனது; துன்ப நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக் கொண்டது.
Tamil Bible Romanised 2017
aagaiyaal ippoathu en aaththumaa ennil mu'rinthupoayit'ru; ubaththiravaththin naadka'l ennaip pidiththukko'ndathu.
Tamil OV
ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப்பிடித்துக்கொண்டது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“இப்போது என் உயிர் நீங்கும் நிலையில் உள்ளது. நான் விரைவில் மடிவேன். துன்பத்தின் நாட்கள் என்னைப் பற்றிக்கொண்டன.