Job 30:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இரவு என் எலும்புகளை உருவக் குத்துகிறது; என் நரம்புவலி ஒருபோதும் ஓயாது இருக்கிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
Tamil Bible Romanised 2017
iraakkaalaththilea en elumbuga'l thu'laikkappattu, en narambuga'lukku i'laippaa'ruthal illaathirukki'rathu.
Tamil OV
இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என் எலும்புகள் எல்லாம் இரவில் வலிக்கின்றன. என்னைக் கடித்துக்குதறும் வேதனை நிற்கவேயில்லை.