Job 30:22 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என்னைப் பிடுங்கி காற்றுக்கு முன்பாகப் பறக்க விடுகிறீர்; புயலிலே என்னைச் சுழற்றுகிறீர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர்.
Tamil Bible Romanised 2017
neer ennaith thookki, ennaik kaat'rilea pa'rakkavittu, ennaip bayaththinaal urugippoagappa'n'nugi'reer.
Tamil OV
நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனே, பலத்த காற்று என்னைப் பறக்கடிக்குமாறு செய்தீர். புயலில் நீர் என்னை வெளியே வீசினீர்.