Job 30:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீர் என்னைச் சாவுக்குள்ளாக்குவீர் என்பது எனக்குத் தெரியும், உயிருள்ளோர் யாவருக்கும் நியமிக்கப்பட்ட இடம் அதுவே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
Tamil Bible Romanised 2017
sagala jeevaaththumaakka'lukkum ku'rikkappatta thaavaramaagiya mara'naththukku ennai oppukkoduppeer en'ru a'rivean.
Tamil OV
சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீர் என்னை மரணத்திற்கு வழி நடத்துவீர் என அறிவேன். ஒவ்வொரு மனிதனும் மடிய (மரிக்க) வேண்டும்.