Job 30:26 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்படியிருந்தும், நான் நல்லதை எதிர்பார்த்தபோது, தீமையே வந்தது; நான் ஒளிக்குக் காத்திருந்தபோது இருளே வந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
Tamil Bible Romanised 2017
nanmaikkuk kaaththiruntha enakkuth theemai vanthathu; ve'lichchaththai varap paarththukko'ndiruntha enakku iru'l vanthathu.
Tamil OV
நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப்பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் நல்லவற்றை எதிர்பார்த்தபோது, தீயவை நேர்ந்தன. நான் ஒளியைத் தேடியபோது, இருள் வந்தது.