Job 30:27 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் உள்ளம் கொதித்து, அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் உள்ளக் குமுறல்கள் ஒருபோதும் ஒயவில்லை; துன்பநாட்களே என்னை எதிர்நோக்குகின்றன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் உள்ளம் கொதித்து, அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
Tamil Bible Romanised 2017
en kudalga'l kothiththu, amaraathirukki'rathu; ubaththiravanaadka'l enmeal vanthathu.
Tamil OV
என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் உள்ளே கிழிந்துபோனேன், என் துன்பம் நிற்கவில்லை. இன்னும் வரப்போகும் துன்பங்கள் மிகுதி.