Job 30:7 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
புதர்களுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின் கீழ் ஒதுங்கினார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
Tamil Bible Romanised 2017
sediga'lukku'l'lirunthu katha'ri, kaagncho'riga'linkeezh othungginaarga'l.
Tamil OV
செடிகளுக்குள்ளிருந்து கதறி, காஞ்சொறிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் புதர்களில் ஊளையிடுகிறார்கள். முட்புதர்களின் கீழே அவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள்.