Job 33:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக் பதில் சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் மனிதனுடைய கேள்விகள் எதற்குமே பதிலளிக்கவில்லை என நீர் ஏன் முறையிடுகிறீர்?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்?
Tamil Bible Romanised 2017
avar thammudaiya seyalga'l ellaavat'raiyungku'riththuk kaara'nam sollavillaiyen'ru neer avaroadea ean vazhakkaadugi'reer?
Tamil OV
அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே ஏன் வழக்காடுகிறீர்?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோபுவே, நீ தேவனோடு விவாதிக்கிறாய். தேவன் எல்லாவற்றையும் உனக்கு விளக்கவேண்டுமென நீ நினைக்கிறாய்.