Job 34:7 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தண்ணீர் பருகுவதைப்போல் கேலிசெய்யும் யோபுவைப் போன்றவர் உண்டோ?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து,
Tamil Bible Romanised 2017
yoabaippoalavea, pariyaasampa'n'nuthalaith tha'n'neeraippoal kudiththu,
Tamil OV
யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“யோபைப்போல வேறெவனாகிலும் இருக்கிறானா? நீங்கள் அவமானப்படுத்தினால் யோபு அதைப் பொருட்படுத்துவதில்லை.