Job 35:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்; எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கமாட்டார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், சர்வவல்லவர் அதைக் கவனிக்கமாட்டார்.
Tamil Bible Romanised 2017
theavan vee'nvaarththaikkuch sevikodaar, sarvavallavar athaik kavaniyaar.
Tamil OV
தேவன் வீண்வார்த்தைக்குச் செவிகொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் அவர்களின் தகுதியற்ற கெஞ்சுதலுக்குச் செவிசாய்க்கமாட்டார் என்பது உண்மை. சர்வ வல்லமையுள்ள தேவன் அவர்களைக் கவனிக்கமாட்டார்.