Job 40:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்னும் யெகோவா யோபுக்கு பதிலாக:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மேலும் யெகோவா யோபுவிடம் சொன்னதாவது:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்னும் கர்த்தர் யோபுக்கு பதிலாக:
Tamil Bible Romanised 2017
pinnum karththar yoabukku uththaramaaga:
Tamil OV
பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“யோபுவே, “நீ சர்வ வல்லமையுள்ள தேவனோடு விவாதித்தாய். தவறிழைத்த குற்ற முடையவனாக என்னை நீ நியாயந்தீர்த்தாய்! நீ தவறு செய்தாயென இப்போது நீ ஒப்புக்கொள்வாயா? நீ எனக்குப் பதில் கூறுவாயா?” என்றார்.