Job 42:14 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பெயரிட்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் தன் மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்கு கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்கு கேரேன்-ஆப்புக் என்றும் பெயரிட்டான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பெயரிட்டான்.
Tamil Bible Romanised 2017
mooththa maga'lukku emeemaa'l en'rum, ira'ndaam maga'lukkuk kethseeyaa'l en'rum, moon'raam maga'lukkuk keareanaappuk en'rum pearittaan.
Tamil OV
மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோபு, முதல் குமாரத்திக்கு எமீமாள் என்று பேரிட்டான். யோபு, இரண்டாவது குமாரத்திக்குக் கெத்சீயாள் என்று பெயரிட்டான். மூன்றாவது குமாரத்திக்குக் கேரேனாப்புக் என்று பெயர் கொடுத்தான்.