Job 42:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோபு அதிக நாட்கள் இருந்து, பூரண வயதுள்ளவனாய் இறந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவ்வாறாக யோபு வயதாகி நீண்ட நாட்கள் வாழ்ந்து இறந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோபு அதிக நாட்கள் இருந்து, பூரண வயதுள்ளவனாய் இறந்தான்.
Tamil Bible Romanised 2017
yoabu nedunaa'lirunthu, poora'na vayathu'l'lavanaay mariththaan.
Tamil OV
யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பின்பு யோபு மரித்தான். யோபு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான். அவன் மிகவும் முதிர்ந்தவனாகும்வரை வாழ்ந்தான்.