Job 6:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஒரு கல்லின் பெலன் எனக்கு உண்டோ? எனது சதை வெண்கலமோ?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ?
Tamil Bible Romanised 2017
en belan ka'rka'lin belanoa? en maamsam ve'ngalamoa?
Tamil OV
என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் பாறையைப்போன்று பலம் பொருந்தியவனா? என் உடம்பு வெண்கலத்தால் ஆனதா?