Job 6:29 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்; அநீதி காணப்படாதிருக்கும்; திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
போதும் விட்டுவிடுங்கள், அநியாயஞ்செய்ய வேண்டாம்; பொறுங்கள், நீதி இன்னும் என் பக்கமிருக்கிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீங்கள் திரும்புங்கள்; அநீதி காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே வெளிப்படும்.
Tamil Bible Romanised 2017
neengga'l thirumbungga'l, akkiramam kaa'nappadaathirukkum; thirumbungga'l en neethi athilea vi'langgum.
Tamil OV
நீங்கள் திரும்புங்கள்; அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே இப்போது உங்கள் மனதை மாற்றுங்கள். அநீதியாய் செயல்படாதீர்கள், மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். நான் தவறேதும் செய்யவில்லை.