Job 8:17 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தன் வேர்களினால் கற்களுக்குள்ளே தனக்கு இடத்தைத் தேடுகிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
Tamil Bible Romanised 2017
athin vearga'l ka'rkuviyalil sikki, ka'rpaa'raiyai naadum.
Tamil OV
அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பாறைகளைச் சுற்றிலும் அதன் வேர்கள் படர்ந்திருக்கும். பாறைகளினூடே வளர்வதற்கு அது ஓர் இடம் தேடும்.