Job 9:30 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளை சோப்பினால் சுத்தம்செய்தாலும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் என்னை பனிநீரினால் கழுவினாலும், என் கைகளை சோப்பினால் சுத்தப்படுத்தினாலும்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளை சுத்தம்செய்தாலும்,
Tamil Bible Romanised 2017
naan u'raintha mazhaith tha'n'neeril muzhugi, en kaiga'laich savukkaaraththinaal suththampa'n'ninaalum,
Tamil OV
நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பனியால் என்னைக் கழுவினாலும், சவுக்காரத்தினால் (சோப்பினால்) என் கைகளைச் சுத்தம் செய்தாலும்,