Joel 1:15 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்த பயங்கரமான நாளுக்காக ஐயோ, யெகோவாவுடைய நியயதீர்ப்பின் நாள், சமீபமாயிருக்கிறது; அது அழிவைப்போல சர்வ வல்ல தேவனிடத்திலிருந்து வருகிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அது எவ்வளவு பயங்கரமான நாள், யெகோவாவின் நாள் நெருங்கி வந்திருக்கிறது; அது எல்லாம் வல்லவரிடமிருந்து ஒரு அழிவுபோல் வரும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்த நாளுக்காக ஐயோ! கர்த்தருடைய நாள், சமீபமாயிருக்கிறது; அது அழிவைப்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.
Tamil Bible Romanised 2017
antha naa'linimiththam aiyoa! karththarudaiya naa'l sameebamaayirukki'rathu; athu sanggaarampoalach sarvavallavaridaththilirunthu varugi'rathu.
Tamil OV
அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள், சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் அருகில் இருக்கிறது. அப்போது, தண்டனையானது சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து ஒரு சங்காரம் போன்று வரும்.