John 1:2 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்த வார்த்தையானவர் ஆரம்பத்திலேயே இறைவனோடு இருந்தார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர் ஆதியிலேயே இறைவனுடன் இருந்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார்.
Tamil Bible Romanised 2017
avar aathiyilea theavanoadirunthaar.
Tamil OV
அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார்.
Recommended Reading