John 1:24 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர்
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர்
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
anuppappattavarga'l pariseayaraayirunthaarga'l.
Tamil OV
அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யூதர்களான இவர்கள் பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்டிருந்தனர்.