John 10:2 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வாசல்வழியாக நுழைகிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வாசல் வழியாய் உள்ளே போகிறவனே ஆடுகளின் மேய்ப்பனாய் இருக்கிறான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
வாசல் வழியாய் உள்ளே போகின்றவனே செம்மறியாடுகளின் மேய்ப்பனாய் இருக்கின்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வாசல்வழியாக நுழைகிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாக இருக்கிறான்.
Tamil Bible Romanised 2017
vaasalvazhiyaayp piraveasikki'ravanoa aaduga'lin meayppanaayirukki'raan.
Tamil OV
வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் மேய்ப்பன் வாசல் வழியாக நுழைகிறவன். அவனே மேய்ப்பன்.