John 10:23 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு ஆலயப் பகுதியில் சாலொமோன் மண்டபத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இயேசு ஆலயப் பகுதியில் சாலொமோன் மண்டபத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார்.
Tamil Bible Romanised 2017
iyeasu theavaalayaththil saalomoanudaiya ma'ndabaththilea ulaavikko'ndirunthaar.
Tamil OV
இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார்.