John 10:41 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்கிறது என்றார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அநேகர் அவரிடத்தில் வந்து. அவர்கள் அவரிடம், “யோவான் ஒருபோதும் ஒரு அடையாளத்தையும் செய்யவில்லை. ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னவை எல்லாம் உண்மையாய் இருக்கிறது” என்றார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அநேகர் அவரிடத்தில் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “யோவான் ஒருபோதும் ஒரு அற்புத அடையாளத்தையும் செய்யவில்லை. ஆனாலும் இவரைக் குறித்து யோவான் சொன்னவை எல்லாம் உண்மையாய் இருக்கின்றது” என்றார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னது எல்லாம் உண்மையாக இருக்கிறது என்றார்கள்.
Tamil Bible Romanised 2017
aneagar avaridaththil vanthu: yoavaan oru a'rputhaththaiyum seyyavillai; aagilum ivaraikku'riththu yoavaan sonnathellaam meyyaayirukki'rathu en'raarga'l.
Tamil OV
அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவரிடம் பலர் வந்தனர். “யோவான் எவ்வித அற்புதமும் செய்யவில்லை. ஆனால் இயேசுவைப்பற்றி அவன் சொன்னவை எல்லாம் உண்மையாக இருக்கின்றன” என்றனர்.