John 10:5 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தெரியாதவர்களுடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் தெரியாதவனுக்குப் பின்னே செல்லாமல், அவனைவிட்டு ஓடிப்போகும் என்றார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆடுகள் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பின்பற்றிச் செல்லமாட்டாது; ஒரு அவனுடைய குரலை அவை இன்னாருடைய குரல் என்று அறியாதபடியால், அவை அவனைவிட்டு ஓடிப்போகும்” என்றார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
செம்மறியாடுகள் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பின்பற்றிச் செல்ல மாட்டாது; ஒரு அந்நியனது குரலானது யாருடையது என அவைகளினால் அடையாளம் காண முடியாததால், அந்த அந்நியனை விட்டு அவை ஓடிப் போகும்” என்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தெரியாதவர்களுடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் தெரியாதவனுக்குப் பின்னே செல்லாமல், அவனைவிட்டு ஓடிப்போகும் என்றார்.
Tamil Bible Romanised 2017
anniyarudaiya saththaththai a'riyaathapadiyinaal avaiga'l anniyanukkup pinsellaamal, avanai vittoadippoam en'raar.
Tamil OV
அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போகும் என்றார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் ஆடுகள் தாம் அறியாதவன் பின்னால் செல்வதில்லை. அவனைவிட்டு அவை விலகி ஓடும். ஏனென்றால் அவற்றிற்கு அவனது குரல் புரியாது” என்று