John 10:6 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இந்த உவமையை இயேசு அவர்களிடம் சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு இதை உவமையாக பேசி அவர்களுக்குச் சொன்னபோது, இயேசு தங்களுக்கு என்ன சொல்கிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இயேசு இதை உவமையாகப் பேசி அவர்களுக்குச் சொன்னபோது, அவர் தங்களுக்கு என்ன சொல்கின்றார் என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இந்த உவமையை இயேசு அவர்களிடம் சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.
Tamil Bible Romanised 2017
intha uvamaiyai iyeasu avarga'ludanea sonnaar; avarga'loa avar sonnavaiga'lin karuththai a'riyavillai.
Tamil OV
இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு மக்களிடம் இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் உட்பொருளை அந்த மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.