John 12:14 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அல்லாமலும்: “சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார்” என்று எழுதியிருக்கிறபடி,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் உட்கார்ந்தார். ஏனெனில் அவரைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறதாவது:
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இயேசு ஒரு கழுதைக்குட்டியைத் தேடி, அதன்மீது உட்கார்ந்தார். ஏனெனில் அவரைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறதாவது:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபடி,
Tamil Bible Romanised 2017
allaamalum: seeyoan kumaaraththiyea, bayappadaathea, un raajaa kazhuthaikkuttiyinmeal ea'rivarugi'raar en'ru ezhuthiyirukki'rapiragaaramaaga,
Tamil OV
அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இயேசு ஒரு கழுதையைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டார்.