John 12:45 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் என்னை நோக்கிப் பார்க்கும்போது, என்னை அனுப்பியவரை அவர்கள் காண்கிறார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவன் என்னை நோக்கிப் பார்க்கும்போது, என்னை அனுப்பியவரை அவன் காண்கின்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான்.
Tamil Bible Romanised 2017
ennaik kaa'ngi'ravan ennai anuppinavaraik kaa'ngi'raan.
Tamil OV
என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான்.