John 16:10 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீங்கள் இனி என்னைப் பார்க்காதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இனிமேல் நீங்கள் என்னைக் காணாதபடிக்கு பிதாவின் இடத்திற்கு நான் போகிறபடியால் நீதியைக் குறித்தும்,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இனிமேல் நீங்கள் என்னைக் காணாதவாறு பிதாவின் இடத்திற்கு நான் போகின்றபடியால் நீதியைக் குறித்தும்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீங்கள் இனி என்னைப் பார்க்காதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
Tamil Bible Romanised 2017
neengga'l ini ennaik kaa'naathapadikku naan en pithaavinidaththi'rkup poagi'rapadiyinaalea neethiyaikku'riththum,
Tamil OV
நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்.