John 17:16 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாததுபோல் இவர்களும் உலகத்துக்கு உரியவர்கள் அல்ல.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாதது போல் இவர்களும் உலகத்துக்கு உரியவர்கள் அல்ல.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை.
Tamil Bible Romanised 2017
naan ulagaththaanallaathathupoala, avarga'lum ulagaththaaralla.
Tamil OV
நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் இந்த உலகத்தை சாராதது போலவே அவர்களும் இந்த உலகத்தைச் சாராதவர்களாக இருக்கிறார்கள்.