John 19:8 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பிலாத்து இதைக் கேட்டபோது, இன்னும் அதிகமாக பயந்தான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பிலாத்து இதைக் கேட்டபோது இன்னும் அதிகமாய் பயந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,
Tamil Bible Romanised 2017
pilaaththu intha vaarththaiyaik keattapozhuthu athigamaayp bayanthu,
Tamil OV
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான்.