John 20:10 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு அந்தச் சீடர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
Tamil Bible Romanised 2017
pinbu anthach seesharga'l thangga'ludaiya idaththi'rkuth thirumbippoanaarga'l.
Tamil OV
பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு அவரது சீஷர்கள் வீட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.