John 21:4 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதிகாலையிலே இயேசு கடற்கரையிலே நின்றார். ஆனால் சீடரோ, அவர் இயேசுவே என்று அறிந்துகொள்ளவில்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அதிகாலையிலே இயேசு கடற்கரையிலே நின்றார். ஆனால் அவர் இயேசு என்பதை சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
vidiya'rkaalamaanapoathu, iyeasu karaiyilea nin'raar; avarai iyeasu en'ru seesharga'l a'riyaathirunthaarga'l.
Tamil OV
விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மறுநாள் அதிகாலையில் இயேசு கரையில் நின்றிருந்தார். ஆனால் சீஷர்கள் அவரை இயேசு என்று அறிந்துகொள்ளவில்லை.