John 3:24 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இது யோவான் சிறையில் போடப்படும் முன்னே நடைபெற்றது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இது யோவான் சிறைக்குள் இடப்படும் முன்னே நடைபெற்றது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
Tamil Bible Romanised 2017
akkaalaththil yoavaan kaavalil vaikkappattirukkavillai.
Tamil OV
அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
(இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).